நாடக விழா துவக்கம்

img

600 ஆண்டு பாரம்பரிய தஞ்சை மெலட்டூர் பாகவத மேளா நாடக விழா துவக்கம்

தஞ்சாவூர் அருகே சுமார் 600 ஆண்டுகளாக மெலட்டூரில் நடைபெறும் பாகவத மேளா நாடகம்வெள்ளிக்கிழமை இரவு பாரம்பரிய மிக்க விளக்கொளியில் தொடங்கியது